Added: Nov 18, 2008
From: watchtamils
Duration: 6:34
Boycott Sri Lankan ProductsWhat we the Tamil Diaspora community is doing when we purchase goods and services from Sri Lanka are actually contributing nothing but death to innocent Tamil people. One of those innocent people may be one of our Sister, Brother, Mother, Father, Uncle, Aunt, Niece, Nephew, or your neighbor. Do you know that if you buy a product from Sri Lanka, you also directly responsible for all those innocent death? One MD jam can kill 20 Innocent people" "Will you give money to kill your brother or sister?"உலகநாடுகள் மற்றைய நாடுகள்மீது பயன்படுத்துகின்ற பொருளாதார தடை உத்தியின் அடிப்படை நோக்கம் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வருதலாகும். ஆனால் சிறிலங்கா அரசு மேற்கொள்ளுகின்ற பொருளாதார தடை உத்தியின் நோக்கம் தேசியஇனமான தமிழினத்தை அழிக்கின்ற இனஅழிப்பு நோக்கமாகும். இங்கே புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டிய மேற்கொள்ளப் போகின்ற சிறிலங்கா மீதான பொருளாதாரத் தடைக்குரிய செயற்பாடுகள் சிங்கள மக்களை அழிப்பதற்குரிய நோக்கத்தைக் கொண்டதல்ல.மாறாக சிங்கள ஆட்சியாளர்களின் மீது நியாயமான நெருக்கடியை உருவாக்குவதன் மூலம் அவர்களின் தமிழின அழிப்பை நிறுத்துவதேயாகும். சரியாக சொல்லப்போனால் ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பல உலக நாடுகள் சரியான காரணங்களுக்காக மேற்கொண்ட பொருளாதாரத் தடைகளைத்தான் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து சிறிலங்கா மீது மேற்கொள்ள வேண்டும். ஒரு இனத்தின் விடுதலையை தனியே ஓர் விடுதலை இயக்கத்தினால் மட்டும் அடைந்துவிடமுடியாது. போராட்டமானது ஒவ்வொருவராலும் ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும். இதனால் எம் இனத்தின் விடுதலை விரைவாக்கப்படும். எமது வீடுகளில் முதலில் ஸ்ரீலங்கா பொருட்களை தடைசெய்து எமது போராட்த்தை ஆரம்பிப்போம். ஒன்றுபட்டால் உண்டு விடுதலை.சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம் தமிழ் உயிர்களை காப்போம்!NOTHING IS IMPOSSIBLE"Remember we can make a difference.Avoid investment in Sinhala areas Avoid Sri Lankan AirlinesAvoid "Made in Sri Lanka" products Don't save any money in Srilankan banks [save money in foreign banks (ie.HSBC) in Colombo] Don't buy any textile items that produced in SL Encourage buying items that produced in Tamileelam import groceries from India especially Tamil Nadu "NOTHING IS IMPOSSIBLE"watchtamils@hotmail.com
Channel: News
Tags: boycott lankan products sri
Rating: 3.33 (12 ratings) Views: 2604' favoriteCount='3 Comments: 4
watchtamils Says:
Nov 18, 2008 - Boycott Sri Lankan Products & Servicesசிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்
ponnapille Says:
Nov 18, 2008 - tamil kill tamils..thalivarr runskaruna rules!
Bunkerhunter1 Says:
Nov 18, 2008 - The country gave u buggers to eat, drink, free school, free books, uniforms, medicine and other stuff., ur generation eat, drank, got the full benifit of the free education polacy and after going to other countries trying to eat the dame country to that you call f-ing your own mother. North to east people are yet eating from this products.
watchtamils Says:
Nov 18, 2008 - ஒரு இனத்தின் விடுதலையை தனியே ஓர் விடுதலை இயக்கத்தினால் மட்டும் அடைந்துவிடமுடியாது. போராட்டமானது ஒவ்வொருவராலும் ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும்